புது ஆற்றலுடன் கொவிட்-19 மருந்துகள்

கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் இன்னும் ஆற்றல் மிக்கவையாக மேம்படுத்தப் பட்டு உள்ளன.

கொவிட்-19 கிருமி புதிய வடிவங்களில் தலை எடுப்பதால் அவற்றையும் ஒழிக்கும் ஆற்றலுடன் கூடிய மருந்தை உருவாக்க முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கொவிட்-19 கிருமி உருமாறுகிறது, திடீர்மாற்றம் அடைகிறது. புதிய ரூபத்தில் கிளம்பும் கிருமிகளையும் ஒடுக்கக்கூடிய ஆற்றல்மிக்க மருந்து தேவை என்று உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

கொவிட்-19 கிருமிக்கு எதிரான முதலாவது தடுப்பூசியான ஃபைசர் பயோஎன்டெக் மருந்து பெரிய அளவில் பிரிட்டனில் விநியோகிக்கப்பட்டு ஏறத்தாழ மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.

இந்த நிலையில், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் சில நிறுவனங்கள் புதிய வகை கிருமிகளைக் கையாளும் ஆற்றலுடன் இருக்கும் வகையில் தங்கள் மருந்தை மாற்றி உருவாக்க தொடங்கி இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!