ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் 12 புதிய நோய்ச்சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
புதிதாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சமூகத்திலோ ஊழியர் தங்கும் விடுதிகளிலோ கிருமித்தொற்றுகள் பதிவாகவில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக புதிய சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

