சிங்கப்பூரில் 17 பேருக்கு புதிதாக கொவிட்-19 கிருமிச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றுடன் சிங்கப்பூரின் மொத்த எண்ணிக்கை 60, 253க்கு உயர்ந்தது.
புதிதாக பாதிக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் இக்கிருமியைத் தொற்றி இங்கு வந்தவர்கள். இவர்கள் வீட்டில் தங்கும் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மேல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்...

