'சிஐஎம்பி சிங்கப்பூர்' வங்கியின் ஆர்ச்சர்ட் கிளை மூடல், ஆட்குறைப்பு

'சிஐஎம்பி சிங்கப்பூர்' வங்கியின் ஆர்ச்சர்ட் கிளை மூடல், ஆட்குறைப்பு

1 mins read
a21e6cd1-6454-4274-8149-3307319a7c3a
-

'சிஐ­எம்பி சிங்­கப்­பூர்' ஆர்ச்­சர்ட் சாலை­யில் உள்ள அதன் கிளையை மூடு­வ­து­டன் ஊழி­யர்­க­ளைப் பணி­நீக்­கம் செய்ய உள்­ளது. வர்த்­தக மறு­ஆய்­வைத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­படும் மறு­சீ­ர­மைப்­பின் ஒரு பகு­தி­யாக இது இடம்­பெ­று­வ­தாக தி பிசி­னஸ் டைம்ஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

பிசி­னஸ் டைம்ஸ் மேற்­கோள் காட்­டி­யுள்ள வங்­கி­யின் உள்­சுற்­றுக்கு அனுப்­பப்­பட்­டுள்ள குறிப்­பில், "முன்­னணி ஆசிய வங்­கி­யா­கத் திக­ழும் குழு­மத்­தின் இலக்­கிற்கு ஏற்ப, நிலை­யான வளர்ச்­சியை வலி­யு­றுத்­து­ம் பொருட்டு வங்கி அதன் உத்­தியை மறு­ஆய்வு செய்­தி­ருப்­ப­தைத் தொடர்ந்து இது இடம்­பெறு­வ­தாக" 'சிஐ­எம்பி சிங்­கப்­பூரி'ன் தலைமை நிர்­வாகி விக்­டர் லீ குறிப்­பிட்­டுள்­ளார்.

எத்­தனை ஊழி­யர்­கள் பாதிக்­கப்­ப­டு­வார்­கள் என்­பது உட­ன­டி­யா­கத் தெரி­ய­வில்லை.