மலர்களே..மலர்களே...

மலர்களே..மலர்களே...

1 mins read
5173d5f7-ffc9-4ec1-8e0b-3f2eeb8f6f75
-

சுவா சூ காங் அவென்யூவிலுள்ள டிம்ப்பெட் மரங்களிலுள்ள மலர்கள், சிங்கப்பூரிலுள்ள பல்வேறு பகுதிகளில் காணப்பட்டன.

ஜப்பானில் சக்கூரா மலர்கள் மலர்வது போல சிங்கப்பூரிலுள்ள டபெபுயா ரோசெ (Tabebuia rosea) என்ற மரத்தில் இந்த மலர்கள் காணப்படுகின்றன. இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறங்களில் உள்ள இந்த மலர்கள், மலர்ந்த சில நாட்களில் தரையில் விழுகின்றன.

வழக்கமாக மார்ச் மாதத்திற்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடைப்பட்ட நீண்ட கால வெப்பத்திற்குப் பிறகு பெய்யும் மழை மலர்கள் மலர்கின்றன. ஆகஸ்ட் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையே இது மீண்டும் நிகழும்.