சிங்கப்பூர் நடுவர் மன்ற நிலையத்தில் சென்ற ஆண்டு புதிய உச்சமாக 1,080 வழக்குகள் பதிவாகின. இவை தொடர்பான சர்ச்சைகளின் மதிப்பு மொத்தம் $11.25 பில்லியன் என்று கூறப்பட்டது. 2019ஆம் ஆண்டில் 479 வழக்குகள் பதிவானதை ஒப்பிடுகையில், 2020ஆம் ஆண்டில் 125% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. வர்த்தகம், கடல்துறை, கட்டுமானம் போன்ற துறைகள் சார்ந்த மொத்த வழக்குகளில் 94% அனைத்துலக அளவிலானவை என்று கூறப்பட்டது.
நடுவர் மன்ற நிலையத்திற்கு புதிய உச்சமாக 1,080 வழக்குகள்
1 mins read
-

