புதிதாக 32 பேருக்கு நேற்று இங்கு கிருமித்தொற்று பதிவானது. அவர்களில் ஒருவர் மட்டும் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
மற்ற 31 பேரும் வெளிநாடு
களிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நேற்றைய கிருமித்தொற்று எண்ணிக்கையையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,633 ஆகியுள்ளது.
ஊழியர் தங்கும்விடுதிகளில் புதிய கிருமித்தொற்று பதிவாகவில்லை.
சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் இதுவரை 30 பேர் உயிரிழந்தனர்.

