கல்வி உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம்

கல்வி உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம்

1 mins read
90027fa6-8a30-4459-b4a4-4bb55078a8e3
-

எஸ்­பி­எச் அற­நி­று­வ­னம் 2021க்கான லிம் கிம் சான் நினைவு உப­கா­ரச் சம்­ப­ளத்­துக்கு விண்­ணப்­பங்களை வர­வேற்­கிறது. மொழி­கள், மொழி­யி­யல், மானு­ட­வி­யல் துறை­களில் முழு நேர­மாக உள்­ளூர் பல்­

க­லைக்­க­ழ­கங்­களில் பயி­லும் பட்­டக்­கல்வி மாண­வர்­கள் அந்த உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்­குத் தகு­தி­ பெ­று­வர்.

கடந்த 2006ஆம் ஆண்டு சிங்­கப்­பூர் பிரஸ் ஹோல்­டிங்ஸ் அற­நி­று­வ­னத்­தால் நிறு­வப்­பட்ட இந்த உப­கா­ரச் சம்­ப­ளம், நடுத்­தர வரு­மான குடும்­பங்களைச் சேர்ந்த தகு­தி­யுள்ள மாண­வர்­ க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கிறது.

மாதாந்­திர குடும்ப வரு

­மா­னம் $5,000 அல்­லது அதற்­குக் குறை­வாக உள்ள குடும்­பங்­க­ளைச் சேர்ந்த, கல்­வி­யி­லும் புறப்­பாட நட­

வ­டிக்­கை­க­ளி­லும் சிறந்­த தேர்ச்­சி­ பெற்ற மாண­வர்­கள் இந்­தக் கல்வி உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்கு விண்­ணப்­பிக்­க­லாம். மேல் விவ­ரங்­க­ளுக்கு: https://www.sphfoundation.org.sg/lks2021.html அல்லது கீழே உள்ள கியூஆர் குறியிட்டை வருடுங்கள்.