சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்ட 'கிராப் ஹோல்டிங்ஸ்' நிறுவனம், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட 'அல்டிமீட்டர் குரோத் கார்ப்' நிறுவனத்துடன் இணைந்து, அமெரிக்கப் பங்குச்சந்தைப் பட்டியலில் இடம்பெறத் திட்டமிட்டுள்ளது. இந்தப் பங்காளித்துவத்தின்மூலம் கிராப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 39.6 பில்லியனாக (S$53.2 பி.) உயரலாம். இதன் மூலம் கிராப் நிறுவனத்திற்கு US$4.5 பில்லியன் வரை ரொக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் 'கிராப்' நிறுவனம்
1 mins read
-

