தடுப்பூசி தொடர்பில் போலி மின்னஞ்சல்; மனிதவள அமைச்சு எச்சரிக்கை

தடுப்பூசி தொடர்பில் போலி மின்னஞ்சல்; மனிதவள அமைச்சு எச்சரிக்கை

1 mins read
01466403-c123-4405-93c3-0854794c19bc
-

மனி­த­வள அமைச்­சின் 'அஷ்­யூ­ரன்ஸ் கேர் அண்ட் எங்­கேஜ்­மண்ட்' குழு­வி­லி­ருந்து அனுப்­பப்­ப­டு­வது போன்ற தடுப்­பூசி போடு­வது தொடர்­பி­லான போலி மின்­னஞ்­சல் மூலம் தனி­ந­பர் தொடர்பு தக­வல்­க­ளைத் திரட்­டும் மோசடி இணை­யத்­தில் பர­வு­வ­தாக மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

அந்த மோசடி மின்­னஞ்­சல் குறித்து தமது ஃபேஸ்புக் பதி­வில் எச்­ச­ரித்த அமைச்சு, அத்­த­கைய மின்­னஞ்­சல்­க­ளைப் பெறு­வோர் போலி­சில் புகார் அளிக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டது. அந்த மின்­னஞ்­ச­லின் இணைப்­பைப் பதி­வி­றக்­கம் செய்­யவோ, இணைப்­பு­க­ளைச் சொடுக்­கவோ வேண்­டாம் என­வும் அமைச்சு கேட்­டுக்­கொண்­டது.

தக­வல்­கள், பரி­வர்த்­த­னை­

க­ளுக்கு மனி­த­வள அமைச்­சின் அதி­கா­ர­பூர்வ இணை­யத்­த­ளத்தை நாடு­மா­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.