சிங்கப்பூரில் புதிதாக 23 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரில் ஒருவர் சமூகத்தில் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதர பேர் வெளிநாடுகளில் கிருமி தொற்றியவர்கள்.
சிங்கப்பூரில் 23 புதிய கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்
1 mins read
-

