சமூக அளவில் ஒருவருக்குக் கிருமித்தொற்று

சமூக அளவில் ஒருவருக்குக் கிருமித்தொற்று

1 mins read
d7f5e688-cac9-4fe7-8d48-768b404358a5
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி மேலும் 15 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. இதன்­மூ­லம் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை 60,880ஆக அதி­க­ரித்­துள்­ளது.

சமூக அள­வில் ஒரு­வ­ருக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டது. வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் யாருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.