தொழில்துறை இடங்களுக்கான விலை, வாடகை இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டிலும் அதிகரிக்கும் போக்கே காணப்பட்டது. ஆயினும், ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது அது இன்னும் குறைவாகவே உள்ளது. ஜேடிசி நிறுவனம் நேற்று வெளியிட்ட தரவுகளின்படி, தொழில்துறை சொத்துகளின் விலை 0.9 விழுக்காடும் வாடகை 0.6 விழுக்காடும் உயர்ந்தன.
தொழில்துறை இடங்களின் விலை, வாடகை அதிகரிப்பு
1 mins read
-

