இனவாதத் தூற்றல் காணொளி முடக்கப்பட்டது

எம்­ஆர்டி ரயி­லில் சக பய­ணிக்கு எதி­ராக இன­வாத கருத்­து­க­ளைத் தெரி­வித்த பெண்­ணுக்­குச் சொந்­த­மான யூடி­யூப் ஒளி­வழி முடக்­கப்­

பட்­டுள்­ளது.

தொல்லை விளை­வித்­தல், இணை­யம்­வழி தொந்­த­ரவு கொடுத்­தல் ஆகி­யவை தொடர்­பான விதி­மு­றை­கள் மீறப்­பட்­ட­தால் ஒளி­வழி முடக்­கப்­பட்­ட­தாக யூடி­யூப் நேற்று தெரி­வித்­தது.

"யூடி­யூப் தளத்­தைப் பயன்­

ப­டுத்தி பிற­ருக்­குத் தொல்லை விளை­விப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நாங்­கள் மிகக் கடு­மை­யான நட­

வ­டிக்­கை­களை எடுப்­போம்.

"இனம், பாலி­னம் போன்­ற­வற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு பிறர் மனம் புண்­படும் வகை­யில் கருத்­து­க­ளைத் தெரி­விப்­ப­வர்­களுக்கும் இது பொருந்தும். இத்­த­கைய காணொ­ளி­கள் எங்­கள் கவ­னத்­துக்­குக் கொண்டு வரப்­ப­டும்­போது அவற்றை உட­ன­டி­யாக

நீக்­கி­வி­டு­வோம்," என்று யூடி­யூப் கூறி­யது.

கிழக்கு-மேற்கு ரயில் பாதை­யில் சென்­று­கொண்­டி­ருந்த எம்­ஆர்டி ரயி­லில் பெண் ஒரு­வர் சக பய­ணியை இன­ரீ­தி­யாக தூற்­றும் காணொளி இம்­மா­தம் 21ஆம் தேதி­யன்று பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டது. இன­வா­தக் கருத்­து­க­ளைத் தெரி­வித்­த­வரே காணொ­ளி­யைப் பதி­வேற்­றம் செய்­த­தாக நம்­பப்­ப­டு­

கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!