கட்டுமானத் துறை உருமாற்றம்: நாடாளுமன்றத்தில் விவாதம்

கட்டுமானத் துறை உருமாற்றம்: நாடாளுமன்றத்தில் விவாதம்

1 mins read
e781f544-ab36-481c-a0f4-e4ba788cc997
-

கட்­டு­மா­னப் பணி­களை மறு­சீ­ர­மைக்­க­வும் கூடு­தல் சம்­ப­ளம் பெற தேவை­யான திறன்­களை ஊக்­கு­விக்­க­வும் கட்­டு­மா­னத் துறையை உரு­மாற்­றம் செய்ய சிங்­கப்­பூர் கடைப்­பி­டிக்­கும் அணு­கு­மு­றை­யின் நோக்­கம் என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

கட்­டு­மா­னப் பணி­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரர்­களை ஈர்க்க சம்­ப­ளங்­கள் உயர்த்­தப்­ப­ட­வில்லை என்று திரு லீ கூறி­னார்.

கூடு­தல் சிங்­கப்­பூ­ரர்­கள் உப­கா­ரச் சம்­ப­ளங்­கள் பெற்று

கட்­டு­மா­னத் துறை­யில் சேரு­வது மகிழ்ச்­சி­யைத் தரு­வ­தாக தொகுதி ­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு லியோங் மன் வாய் நேற்று முன்­தி­னம் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

கட்­டு­மா­னப் பணி­க­ளுக்­கான சம்­ப­ளங்­கள் உயர்த்­தப்­பட்­டால் கூடு­தல் சிங்­கப்­பூ­ரர்­கள் கட்­டு­மான ஊழி­யர்­க­ளா­கப் பணி­யாற்ற முடி­வெ­டுக்­கக்­கூ­டும் என்­றார் திரு லியோங். வலி­மை­யான உடல் கொண்ட சிங்­கப்­பூ­ரர்­கள் உணவு விநி­யோ­கம் செய்­வ­தைப் பார்க்­கும்­போது பரி­தா­ப­மாக இருப்­ப­தாக அவர் கவலை தெரி­வித்­தார்.

கட்­டு­மா­னத் துறை­யில் தானி­யக்க முறை, இயந்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்­றைப் பயன்­ப­டுத்த அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அமைச்­சர் லீ கூறி­னார். அதன்­மூ­லம் அதிக சம்­ப­ளத்­து­டன் சிங்­கப்­பூ­ரர்­கள் கட்­டு­மா­னத் துறை­யில் இணை­ய­லாம் என்­றார் அவர்.