மாபெரும் சிங்கப்பூர் விற்பனையுடன் லசாடா

மாபெரும் சிங்கப்பூர் விற்பனையுடன் லசாடா

1 mins read
455dcc90-48ee-4bc3-b934-b83f1b9c0558
-

மின்வர்த்தகத் தளமான லசாடாவுடன் மாபெரும் சிங்கப்பூர் விற்பனை இணைந்து செயல்பட இருக்கிறது.

கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக சில்லறை வர்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடைத்தொகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமை யாக்கப்பட்டுள்ளதால் விற்பனை அளவு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சில்லறை வர்த்தகர்களுக்கு இணையம் வழி வருமானத்தை அதிகரிக்க இந்தப் புதிய முயற்சியை மாபெரும் சிங்கப்பூர் விற்பனையும் லசாடாவும் மேற்கொள்கின்றன.