கடன்முதலை நடவடிக்கை களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 200 பேரிடம் விசாரணை நடைபெறுவதாக போலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. சட்டவிரோத கடன்முதலை செயல்களுக்கு எதிராக ஏப்ரல் 26 முதல் மே 9 வரை இரு வாரங்கள் தீவு முழுவதும் போலிஸ் நடத்திய வேட்டை யில் சிக்கிய இவர்கள் 14 வயதுக்கும் 68 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். குற்றப் புலனாய்வுப் பிரிவு அதி காரிகளோடு ஏழு போலிஸ் வட்டாரப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் சேர்ந்து இந்தத் தேடுதல் வேட்டை
யில் ஈடுபட்டனர்.

