இனவாத போக்குக்கு இங்கு இடமில்லை; அது நமக்கு அழகில்லை

இனவாத போக்குக்கு இங்கு இடமில்லை; அது நமக்கு அழகில்லை

4 mins read
2f9558ec-2a8e-4e8a-87a5-4645b74b68dc
-

கண்­ணுக்­குத் தெரித, இன்­ன­மும் கட்­டுப்­ப­டுத்த முடித கொவிட்-19 தொற்று ஏற்­ப­டுத்­திய ஏரா­ள­மான பாதிப்­பு­களில் இன­ எதிர்ப்­பும் ஒன்று. கொரோனா கிருமி ஒரு குறிப்­பிட்ட இன­த்த­வர்­, நாட்­டி­னர் மூலம் பர­வு­கிறது என்ற ஒரு தவ­றான அச்ச உணர்வையும் அது கிளப்பிவிட்­டுள்­ளது.

உல­கம் முழு­வ­துமே மில்­லி­யன் கணக்­கான மக்கள் வேலை­களை இழந்­த­தால் முத­லுக்கே மோசம் ஏற்­ப­டு­வ­தாக பல­ருக்­கும் பயம் வந்து அதன் காரணமாக வெளி­நாட்டினருக்கு எதி­ரான மனப்­போக்கு­ உ­ல­கம் முழுவ­தி­லும் பல இடங்­களில் வெளிப்­பட்டதை பார்­த்து இருக்­கி­றோம்.

சில நாடு­களில் ஆசிய நாட்­ட­வர்­கள் வன்­செயல்­களுக்கு இலக்­கா­னார்­கள் என்­றெல்­லாம் முன்பு செய்­தி­கள் வெளியின. கண்­ட­படி திட்­டு­வது, அலைக்­க­ழிப்­பது, தாக்­கு­வது அவ­மா­னப்­ப­டு­த்து­வது போன்ற பல வழி­க­ளி­லும் ஆசிய நாட்­ட­வரை சிலர் வெறுத்து ஒதுக்­கி­யது உண்டு.

இந்த நேரத்­தில் சில ஆய்­வு­க­ளைக் குறிப்­பி­டு­வது மிக­வும் பொருத்­த­மா­ன­தாக இருக்­கும். ஆசிய மக்­களை வெறுத்து அவர்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட குற்­றச்­செ­யல்­கள் 2020 மு­தல் காலாண்­டில் இருந்­த­தை­விட இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் 169% அதி­க­மாகிவிட்டதாக அமெ­ரிக்­கா­வில் நடத்­தப்­பட்ட பல ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன.

அதே­பால், மூன்று பேரில் ஒரு­வர் ராவது நம்மைத் தாக்­கக்­கூ­டும், மிரட்­டக்­கூ­டும் என்று அஞ்சு­வ­தாக அண்­மை­யில் வெளின பியூ (Pew) என்ற ஆய்வு கண்­ட­றிந்­தது.

வெளி­நா­டு­களில் இருக்­கும் சிங்­கப்­பூ­ரர்­களும் இதில் இருந்து தப்­ப­வில்லை. லண்­டன் நக­ரில் சட்­டம் படிக்­கும் சிங்­கப்­பூ­ரர் சென்ற ஆண்­டில் தாக்­கப்­பட்­டது நினை­வி­ருக்­க­லாம். அத்­த­கைய இனவாதச் செயல்களை கேட்­டறிந்த சிங்­கப்பூரர்கள் திடுக்­கிட்­டுப்­போ­னார்­கள்.

அவர்­கள் மேலும் அச்­ச­ம­டை­யும், வியப்­ப­டை­யும், சங்­க­ட­ம­டை­யும் அள­வுக்கு சிங்­கப்­பூ­ரி­லேயே அத்­தகைய சம்­ப­வம் இப்போது நிகழ்ந்து இருப்­ப­து­தான் மிக­வும் கவலை தரக்­கூடி­ய­தாக உள்­ளது.

இன­வாதத் தாக்­கு­தல் நடந்­துள்­ள­தாக சில நாட்­களுக்கு முன்­ன­தாக ஒரு புகார் தெரி­விக்­கப்­பட்டது. இந்­திய சிங்­கப்­பூ­ர­ரான ஒரு மாது சரிக முகக்­கவசம் அணிமல் வேகநடை உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­பட்­டுக் கொண்டி­ருந்­த­போது ரோ ஒரு­வர் அவரை நோக்கி சத்­தம் போட்டு கடை­சி­யில் அந்த மாதைத் தாக்­கி­விட்­டார். தான் உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­பட்­டுக்­கொண்டு இருப்­ப­தா­க­ அ­ந்த மாது விளக்­கம் அளித்­தும் அது எடு­ப­ட­வில்லை.

இது ஒருபுறம் இருக்க, கொரோனா தொற்­றைப் பரப்­பு­வ­தா­கக் கூறி வெளி­நாட்டு இந்­தி­யக் குடும்பம் ஒன்றை நோக்கி ஒரு­வர் சத்தம்போட்ட சம்­ப­வ­மும் இங்கு நிகழ்ந்து உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் எந்த ஒரு நிலை­யி­லும் இத்­த­கைய இன­வாதப் போக்­குக்­கும் வன்செயல்­க­ளுக்­கும் இடமே கிடைது என்­பது திட்­ட­வட்­ட­மான ஒன்று. வேலை போய்­வி­டும் என்ற பயம் உள்­ளிட்ட எதுவுமே இத்­த­கைய இன­ வெறுப்புச் செயல்­களை நியப்­படுத்­தி­விட முடிது.

ஒவ்­வொரு சமூ­கத்­தி­லுமே இன உணர்வு என்­பது இருக்­கத்தான் செய்­யும். இதற்­கு சிங்­கப்­பூ­ரும் விதி­வி­லக்கு அல்ல. ஆனால் வெளி­நாட்­டி­னரை, வெளிநாட்­டுக் கலா­சா­ரங்­களை வெறுப்­பது, இன வாதப் போக்கு ஆகி­யவை இங்கு வேர் ஊன்றி வளர ஒருக்­கா­லும் அனு­ம­திக்க முடிது.

சிங்­கப்­பூர் பல இன, பல கலா­சார நாடு. இதை உணர்ந்­த­வர்­கள் சிங்­கப்­பூர் மக்­கள். இத­னால்­தான் அண்­மைய இன­வா­தச் சம்­பவங்கள் இங்­குள்ள பெரும்­பா­லான மக்­க­ளின் எண்­ணத்­தைப் பிர­தி­பலிப்­பவைக இல்லை. இன வெறுப்பு பேச்சு, இன­வாத குற்­றச்­செ­யல்­களைத் தடுக்­க­வும் தண்டிக்­க­வும் இங்கு கடுமைன சட்­ட­ங்கள் நடப்­பில் உள்ளன.

இதைப் பொறுத்­தவரை சட்­ட­திட்­டங்­க­ளுக்கு மேலும் குடிமக்­க­ளுக்­கும் சமூ­கத்­துக்­கும் இதர தலை­வர்­க­ளுக்­கும் முக்­கியமான ஒரு பொறுப்பு இருக்­கிறது. இத்­த­கைய சம்­ப­வம் நிக­ழும்போது அதை அவர்­கள் கடுமைகக் கண்­டிக்க வேண்டும். மேலும் அவை நிக­ழா­திருக்க வழி காண­வேண்­டும்.

மின்­னி­லக்கமய­மான இப்­போ­தைய காலத்­தில் தனிப்­பட்டவர்­களும் குழு­வி­ன­ரும் உணர்­வு­பூர்­வ­மான அம்­சங்­க­ளைப் பற்­றிய கருத்துகளை, எண்­ணங்களை இணையத்தில் பகிர்ந்து வரு­கி­றார்­கள். தவ­றான தக­வல்களைப் பரப்­பு­கி­றார்­கள். இவை­யும் கவ­னிக்­கப்­பட வேண்­டியவை என்­ப­தைக் குடிமக்­களும் சமூ­க­மும் கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டும்.

பல இனத்­தன்மை அடிப்­ப­டை­யில் உரு­வான நாடு சிங்­கப்­பூர். இது நாட்டு மக்­கள் அனை­வ­ரின் மன­தி­லும் நன்கு பதிந்­தி­ருக்­கும் ஒன்று. இனம், மொழி, சம­யம் எப்­படி இருந்­தா­லும் நாம் எல்­லா­ரும் ஐக்­கி­ய­மான ஒரே மக்­கள் என்று தேசிய பற்­று­றுதி பறை­சாற்­று­கிறது.

உண்மை நில­வ­ரம் இப்­படி இருக்க, இன­வா­தப் போக்கை கையில் எடுத்து அதன் அடிப்­ப­டை­யில் ரைவது குற்­றம் சொல்­லும் அணு­கு­மு­றை­யைக் கைகொள்­வோமேனால் அது ஏற்­றுக்­கொள்ள முடித கருத்­து­களும் செயல்­களும் வழக்­க­மாக ஆகிவிடக்­கூ­டிய ஒரு பாதை­யில் நம்­மைச் சறுக்கி விழ வைத்­து­ அதலபாதாளத்தில் நம்மைத் தள்ளிவிடும் என்­பதை ஒரு­போ­தும் நாம் மறந்துவிடக்­கூ­டாது.

முத­லில் குறிப்­பிட்ட வெளிநாட்­டி­னர் சிலரை இலக்­காக வைத்து இடம்­பெ­றக்­கூ­டிய இத்­த­கைய வெறுப்­புச் செயல்­கள், இங்கு வசிக்­கும் எல்லா சிறு­பான்மை மக்­க­ளை­யும் பல நாட்­டி­ன­ரை­யும் நோக்கித் திரும்பாது என்று திட்­ட­வட்­ட­மா­கச் சொல்லி­ விட முடிது.

கொவிட்-19 தொற்று கற்­ப­னைக்கு எட்­டாத அளவுக்­குப் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தி இருக்­கிறது, ஏற்­ப­டுத்தி வரு­வது உண்­மை­தான். இந்­தச் சூழலில் சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் எல்லா இன, சமய மக்களுக்கும் முன்பைவிட அதிகமான மிக முக்­கிய பொறுப்பு இருக்­கிறது. அவர்­கள் ஒரு­வரை ஒரு­வர் நல்­ல­படி கவ­னித்­துக்­கொள்ள வேண்­டும். இந்த மனப்போக்கை பொது­மக்­க­ளி­டம் மேம்­ப­டுத்­து­வ­தற்­கான பொறுப்பு அர­சுக்­கும் இருக்­கிறது.

உண்மை, பொய் என்­பது தெரிமல் புரளி­களைக் கிளப்­பி­வி­டும் செய்­கை­களில் ரும் ஈடு­படக்­கூ­டாது. இன­வாத காரி­யமோ, பார­பட்­ச­மான நடத்­தை­களோ இடம்­பெ­று­மா­னால் அவற்றை சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளி­டம் உட­னடிகத் தெரிவிக்க வேண்­டிய பொறுப்­பும் மக்களுக்கு இருக்­கிறது.

பல இன, பல சமய, பல மொழி மக்­களும் ஒற்றுமைகச் செயல்­பட்டு ஒரு­வ­ருக்­கொரு­வர் உதவி, ஒரே மக்­க­ளாக, ஒரே நாடாக தொடர்ந்து சாத­னை­க­ளைப் படைத்து வரும் சிங்­கப்­பூ­ரின் உத்தி தொட­ரு­மா­னால் கொவிட்-19 உள்­ளிட்ட எந்­த­வொரு சவா­லை­யும் வெற்­றி­க­ர­மான முறை­யில் சமாளித்து பெரும் பலத்­து­டன் நாம் மீண்­டு­வி­ட­லாம்.

முரசொலி