பாதுகாப்பான, வேகமான அனுமதிக்குப் புதிய சாதனம்

பாதுகாப்பான, வேகமான அனுமதிக்குப் புதிய சாதனம்

1 mins read
e009521e-1733-4e94-8190-3a6e5f37f4a6
-

கடைத்தொகுதிகள், ஹோட் டல்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளில் வருகை யாளர்கள் பாதுகாப்பாக உள்ளே செல்லும் நடை முறையை வேகப்படுத்தவும் அதேவேளையில், ஊழியர்கள் தேவையைக் குறைக்கவும் உதவக்கூடிய ஒரு புதிய சாதனத்தை உள்ளூர் நிறு வனம் உருவாக்கி உள்ளது.

'எம்பிரியோ எண்டர் பிரைசஸ்' என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கும் 'லைட்ஹாஸ்' என்ற அந்தச் சாதனம் ஒரே நேரத்தில் 10 பேரை சோதிக்கும்.

உடல் வெப்ப நிலையை, முகக்கவசம் அணிந்து இருப்பதை அது கண்டறியும். 50 யுஓபி வங்கிக் கிளை களில் அந்தச் சாதனம் பொருத்தப்பட்டு உள்ளது.