முரசு பிஸ்ட்ரோ இறுதி பாகம்

முரசு பிஸ்ட்ரோ இறுதி பாகம்

1 mins read
d937adb6-0edf-4c2e-822f-c915d06b2b1b
-
multi-img1 of 2

சிங்கப்பூர் தமிழ் இளையர்களை மையமாகக் கொண்டு அவர்களை பாதிக்கும் அம்சங்களைப் பற்றிய எதார்த்தமான கலந்துரையாடலே முரசு பிஸ்ட்ரோ.

சமூக ஊடகங்களிலும் தமிழ் முரசின் இணையத்தளத்திலும் மின்னிலக்க முறையில் அந்தக் காணொளி தயாரிக்கப்பட்டு வெளியீடு கண்டுள்ளது.

ஆறு பாக இணையக் காணொளித் தொடரின் இறுதி பாகத்தைக் காண இந்த கியூஆர் குறியீட்டை வருடுக.