கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாகிய நிலையில் உணவு விநியோகச் சேவைகள், பேரங்காடிகள், இணைய மளிகை வர்த்தகங்கள் ஆகியவை தங்களின் மனிதவளத்தைக் கூட்டி வருகின்றன. இணையம் வாயிலாக வாடிக்கையாளர்கள் பலர் தங்களின் சேவையை நாடுவர் என்ற நிலையில் தங்களின் சேவைகளையும் விரிவுபடுத்தி வருகின்றன. அதே வேளையில் பீதியில் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும் வர்த்தகங்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றன. ஒவ்வொரு நாளும் பொருட்கள் வந்த வண்ணம் இருப்பதால் எவ்விதத் தட்டுப்பாடும் இருக்காது என்று அவை உத்தரவாதம் அளித்தன.
தயாராகிவரும் உணவு விநியோகச் சேவைகள்
1 mins read
-

