சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், 2050ஆம் ஆண்டுவாக்கில் முற்றிலும் கரிம வெளியேற்றம் இல்லாத நிலையை அடைய உறுதி தெரிவித்து உள்ளது.
உலகின் இதர விமான நிறு வனங்கள் விமானத் துறையில் சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்பு களைக் குறைக்கும் நடவடிக்கை களை எடுத்து வருகின்றன.
இதையடுத்து எஸ்ஐஏயின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

