மாணவனை மானபங்கப்படுத்திய பள்ளிப் பேருந்து ஓட்டுநருக்கு ஈராண்டு சிறை

மாணவனை மானபங்கப்படுத்திய பள்ளிப் பேருந்து ஓட்டுநருக்கு ஈராண்டு சிறை

1 mins read
ae3cebf2-4c70-46d7-b80c-8aa90aed1f52
-

'ஆட்­டி­சம்' குறை­பா­டுள்ள (அப்­போது 13 வயது) மாண­வர்

ஒரு­வர் கடந்த 2019ஆம் ஆண்டு பள்­ளிப் பேருந்­தில் பய­ணம் செய்­த­போது அவரை பேருந்­தின் ஓட்­டு­நர் மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தற்­காக அவ­ருக்கு ஈராண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. ஆங் பூன் ஹாக் எனும் அந்த 66 வயது ஓட்­டு­நர் ஒரு குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­டார். அதே­போல மற்­றொரு குற்­றச்­சாட்டு தீர்ப்­பின்­போது கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டது.