பிரதமர் லீ வாழ்த்துச் செய்தி

பிரதமர் லீ வாழ்த்துச் செய்தி

1 mins read
d3bf4eb0-8518-4d61-b54a-c484d8b113af
-

விசாக தினத்­தை­யொட்டி பிர­த­மர் லீ சியன் லூங் தமது வாழ்த்­து­களை பௌத்த சமயத் தினர் அனை­வ­ருக்­கும் தெரி­வித்­துக்­கொண்­டுள்­ளார்.

விசாக தின வழி­பாட்­டுக்­காக இவ்­வாண்டு பௌத்த ஆல­யங்­கள் திறக்­கப்­பட்டு இருப்­ப­தைத் தமது வாழ்த்­துச் செய்­தி­யில் குறிப்­பிட்ட அவர், பாது­காப்­புக்­காக கொவிட்-19 முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருப்­ப­தை­யும் சுட்­டி­னார்.

"ஆல­யத்­திற்கு நேரடியாக உங்­க­ளால் செல்ல முடி­யா­விட்­டா­லும், பௌத்­தம் கற்­பிக்­கும் நல்­லொ­ழுக்­கங்­க­ளான கருணை, பொறுமை, தாரா­ள­

கு­ணம், இரக்­கம் போன்­ற­வற்­றைத் தொடர்ந்து கடைப்­பி­டிப்­பீர்­கள் என்று கரு­து­கி­றேன்.

"இதுபோன்ற பல அம்சங் கள் இப்போதைய உலகத் திற்குத் தேவைப்படுகின்றன, குறிப்­பாக, இந்த கொள்­ளை­நோய் காலத்­தில்," என்று

பிர­த­மர் தெரி­வித்­துள்­ளார்.