இரவு நேர கேளிக்கை துறைக்கு முன்னோடி திட்டம் சாத்தியம்

இரவு நேர கேளிக்கை துறைக்கு முன்னோடி திட்டம் சாத்தியம்

1 mins read
9b256e0a-7f82-4ee1-9481-116c31b4d0a3
-

சிங்­கப்­பூ­ரில் இரவு நேர கேளிக்கை விடு­தி­கள் விரை­வில் மீண்­டும் செயல்­ப­டக்­கூ­டிய சூழல் இப்போது இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

இந்­நி­லை­யில், சூழ்­நிலை மேம்­பட்­ட­தும் அந்­தத் துறைக்­கான முன்­னோடித் திட்­டங்­களை மீண்­டும் இடம்­பெ­றச் செய்­வது பற்றி அர­சாங்­கம் பரி­சீ­லிக்க முடி­யும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளை மெய்­நி­கர் கூட்­டத்­தில் சந்­தித்­த­போது கொஞ்ச கால­மா­கவே இந்­தத் துறை பாதிக்­கப்­பட்டு வந்­தி­ருப்­ப­தைச் சுட்­டி­னார். என்­றா­லும் இப்­போ­தைக்­குச் சாத்­தி­யம் இல்லை என்­றா­லும் இத்துறையில் முன்னோடி திட்டங் களை அமலாக்க வாய்ப்பு உண்டு என்று அமைச்சர் தெரிவித்தார்.