இலங்கைக் கடற்பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் கப்பல்

இலங்கைக் கடற்பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் கப்பல்

1 mins read
fba298cc-cbe9-466d-9d92-26958544320d
-

இலங்­கைத் தலை­ந­கர்

கொழும்­புக்கு அரு­கில் உள்ள கடற்­ப­கு­தி­யில் சிங்­கப்­பூர் கொள்­க­லன் கப்­பல் தீப்­பி­டித்து எரி­வ­தாக இலங்கை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கொழுந்­து­விட்டு எரி­யும் தீயை அணைக்க இலங்­கைக் கடற்­

ப­டைக்கு இந்­திய கப்­பல்­களும் உதவி செய்து வரு­கின்­றன.

எக்ஸ்-பிரஸ் பர்ல் எனும் அந்­தக் கப்­பல் பாதி­யாக உடைந்து எண்­ணெய்க் கசிவு ஏற்­படும்

அபா­யம் இருப்­ப­தாக அஞ்­சப்­ப­டு­கிறது. கப்­ப­லில் இருந்த 25 சிப்­பந்­தி­கள் பத்­தி­ர­மாக வெளி­யேற்­றப்­பட்­ட­தாக கப்­பலை இயக்­கும் நிறு­வ­னம் தெரி­வித்­தது.