முக்கிய இடங்களில் கட்டப்படும் வீவக வீட்டுத் திட்டம் பற்றி பொதுமக்கள் தங்களுடைய கருத்து களைப் பகிர்ந்துகொள்ளலாம். இதற்கான கருத்தறியும் நடவடிக்கையை நேற்று தேசிய வளர்ச்சி அமைச்சு தொடங்கியது. நகர மையம், தெற்கு நீர்முகப்பு போன்ற முக்கிய பகுதிகளில் சிங்கப்பூரர்களை உள்ளடக்கும் விதமாக கட்டுப்படியாகக் கூடிய வீடுகளை கட்ட வீவக திட்டமிட்டுள்ளது.
புதிய 'பிடிஓ' திட்டம் பற்றி ஆய்வு
1 mins read
-

