மேலும் 16 பேருக்கு கொவிட்-19 தொற்று

1 mins read
47508ffc-f803-42f4-92a2-87032e8b947d
-

சமூகத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று நேற்று உறுதியானது. அத்துடன் வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு பேரிடம் கிருமித்தொற்று கண்டறியப்பட்டது. 14 சமூகத் தொற்று சம்பவங்களில் தொடர்பு கண்டறியப்படாத நிலையில் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.