சிறப்புத் தேவை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

சிறப்புத் தேவை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

1 mins read
aafe4a63-6107-4d84-b75b-6d5029bee247
-

சிறப்­புத் தேவை­யு­டைய 85 மாண­வர்­க­ளுக்கு நேற்று கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டது. சிறப்­புத் தேவை­யு­டைய மாண­வர்­கள் பத்­தில் எட்டு பேர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தகு­தி­பெற்­றுள்­ள­தாக கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­தி­ருந்­தார். ஆகஸ்ட் மாதத்­திற்­குள் 20 சிறப்­புத் தேவை பள்ளி­க­ளி­லும் தடுப்­பூசி போடும் பணி முடி­வ­டைந்­தி­ருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.