முதல் ‘சினோவேக்’ தடுப்பூசி சிங்கப்பூரில் நேற்று போடப்பட்டது

‘சினோ­வேக்’ கொவிட்-19 தடுப்­பூசி­கள் நேற்று பகல் முதல் ஒரு சில தனி­யார் மருந்­த­கங்­களில் போடப்­ப­டத் தொடங்­கின. அர­சாங்­கத்­தின் தற்­போதை இருப்­பில் உள்ள ‘சினோ­வேக்’ தடுப்­பூ­சி­களைப் பெற்­றுக்­கொள்ள 24 தனி­யார் சுகா­தார பரா­ம­ரிப்பு மருந்­த­கங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டதை அடுத்து நேற்று இத்­த­டுப்­பூ­சி­யைப் போடும் பணி­கள் தொடங்­கின.

இதற்­கி­டையே சில மருந்­த­கங்­க­ளுக்­குத் தடுப்­பூசி இன்­னும் வராத கார­ணத்­தால் வந்­த­வர்­களைத் திருப்பி அனுப்பி வைத்­த­னர் அம்­ம­ருந்­தக ஊழி­யர்­கள்.

‘சினோ­வேக்’ தடுப்­பூ­சிக்­காக முன்­ப­திவு செய்­து­கொள்­வோர், இரண்டு வாரங்­கள் அல்­லது அதற்கு மேலும் காத்­தி­ருக்க நேரி­டும் என்று கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!