முகவர் மீது குற்றச்சாட்டு

முகவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
8f2c501f-a5c1-4e28-b2e7-badfa55956db
-
Google News Preferred Icon

எம்­ஆர்டி ரயி­லில் இன­வா­தக் கருத்­து­க­ளைத் தெரி­வித்து காணொ­ளி­யில் சிக்­கிய முன்­னாள் சொத்து முக­வர் நேற்று நீதி­மன்­றத்­தில் நிறுத்­தப்­பட்­டார்.

வெவ்­வேறு இனக்­கு­ழுக்­ களுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கத்தைப் பாதிக்­கும் வகை­யில் அவ­ரது செயல் இருந்­த­தாக குற்­றச்­சாட்­டு­களில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பெண் முக­வ­ரான 57 வயது டான் பியோவ் ஹியோங் மொத்­தம் இரண்டு குற்­றச்­சாட்­டு­ களை எதிர்­நோக்­கு­கி­றார். பொது இடங்­களில் தொல்லை விளை­வித்­தது அவற்­றில் ஒன்று. இரு வெவ்வேறு சம்பவங்களில் அவர் குற்றச் செயல்களைப் புரிந்துள்ளார்.