கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் துறைமுகம் அதிலிருந்து மீண்டு இவ்வாண்டு முதல் ஐந்து மாதங்களில் அதிக சரக்கு களை கையாண்டது. வெளிநாட்டு துறைமுகங்கள் மூடப்பட்டு கப்பல் போக்குவரத்து தாமதமாகி கொள்கலன் பற்றாக்குறை ஏற் பட்டுள்ள நிலையில் 2020, 2019 முதல் ஐந்து மாதங்களுடன் ஒப் பிடுகையில் 2021ல் 4.6% வளர்ச்சி இருந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சீ ஹொங் டாட் சொன்னார்.
அதிக சரக்குகளை கையாண்ட சிங்கப்பூர்
1 mins read
-

