ஹாங்காங்: சீனத் தயாரிப்பான சினோவேக் கொவிட்-19 தடுப்பூசியைவிட, ஃபைசர்-பயோ என்டெக் தடுப்பூசி அதிகளவில் நோயெதிர்ப்புப்பொருள் (ஆன்டி பாடி) உற்பத்தியைத் தூண்டுகிறது என்று ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வைக் குறிப்பிட்டு, ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது. சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு மூன்றாவது ஊசியும் தேவைப் படலாம் என்பதை அந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாகக் கூறப் படுகிறது. முன்னணி நோய்த் தொற்றியல் வல்லுநர் பெஞ்சமின் கௌலிங் தலைமையில் அரசாங்கம் அமைத்த ஆய்வுக் குழு, தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆயிரம் பேரிடம் நோயெதிர்ப்புப் பொருள் குறித்து ஆராய்ந்தது.
‘சினோவேக்கைவிட ஃபைசர் தடுப்பூசி செயல்திறன்மிக்கது’
19 Jun 2021 19:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
பல்லூடகக் கலைஞர் லட்சுமி மோகன்பாபு : நிலவில் குடிகொண்ட கலைநயமிக்க கனசதுரம்
மே 16,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பதவியேற்ற திரு லாரன்ஸ் வோங்கிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
சொந்தத் தொகுதி மக்களுடன் புதிய பிரதமர் குதூகலம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!