கூடுதல் பொது விழிப்புணர்வு வேண்டும்

கூடுதல் பொது விழிப்புணர்வு வேண்டும்

1 mins read
99087d36-efab-4fb4-a45c-e5ed5bbb4844
லாவண்யா கதிரவேலு -

கல்வி நிறு­வ­னங்­கள் இன­வா­தச் சம்­ப­வங்­க­ளைப் பற்றி புகா­ர­ளிக்க வலு­வான, நியாயமான வழி­மு­றை­களை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும். பல இளை­யர்­க­ளுக்கு ஏற்­கெனவே இனப் பாகுபாடு பற்றி நன்கு தெரிந்­தி­ருக்­கிறது. ஆனால் இன­வா­தத்தை எதிர்க்க முறை­யான வழி­கள் உள்­ளன என்­ப­தை­யும் அவர்­க­ளுக்கு உறுதி அளிப்பது அவசியம்.

கல்வி நிலையங்களில் பாலினம், பாலியல் சார்ந்த தொல்லை கவனிக்கப்பட்டு வருகிறது. இனவாதத்திலும் கூடுதல் கவனம் செலுத்த தேவை உள்ளது. உலக அளவிலும் சிங்கப்பூரிலும், பல பல்கலைக்கழகங்களும் அமைப்புகளும் பன் முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கும் தன்மை ஆகியவை தொடர்பான கொள்கைகளை யும் வழிகாட்டுதல்களையும் உருவாக்கி வருகின் றன. சிறுபான்மையினர் போன்ற பிரிவினருக்கு கிடைக்க வேண்டியவை மேலும் சம அளவில் இருப்பதை உறுதிசெய்வதற்கான முதற்படி அது. - முனை­வர் லாவண்யா கதி­ர­வேலு, 40,

இணைப் பேரா­சி­ரி­யர், நன்­யாங் தொழில்­நுட்பப் பல்­க­லைக்­க­ழ­கம்