பிள்ளைகள் மின்னியல் சாதனங்கள் பெற $1 மி. உதவி

பிள்ளைகள் மின்னியல் சாதனங்கள் பெற $1 மி. உதவி

1 mins read
af72073f-3169-4507-a41b-32334f048aa5
-
Google News Preferred Icon

குறைந்த சம்பளக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு $1 மில்லியன் செலவில் மின்னியல் சாதனங்களும் கல்வி, மேம்பாட்டு தொகுப்புகளும் வழங்கப்படவுள்ளன. எஸ்பி குழுமம் அதன் எஸ்பி கிட்ஸ் எட் ஹார்ட் திட்டத்தின் கீழ் நன்கொடையாக நேற்று இதனை அளித்தது. எஸ்பி கிட்ஸ் எட் ஹார்ட் திட்டத்தில் பிள்ளைகளுடன் தொண்டூழியர் ஒருவர் உரையாடுகிறார். படம்: எஸ்பி குழுமம்