இளையர் ஒருவர் தனது எட்டு வயது, 10 வயதுள்ள ஒன்றுவிட்ட இரண்டு தம்பி களில் ஒருவரை தன்னிடம் தகாத பாலியல் செயல்களைச் செய்யுமாறு கூறினார். பிறகு வேறு ஒரு தம்பியையும் அப்படிச் செய்யும்படி அவர் கூறினார்.
அத்தகைய ஆபாச செயல்களைச் செய்ததாக அந்த 20 வயது இளையர் குற்றத்தை நேற்று ஒப்புக்கொண்டார்.
வழக்கு அடுத்த புதன் கிழமைக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. இதில் சம்பந்தப் பட்டவர்கள் பெயர்களை வெளியிட இயலாது.

