உருமாறிய 'டெல்டா பிளஸ்' கொரோனா கிருமி சிங்கப்பூரில் கண்டறியப் படவில்லை என்று மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்து உள்ளார். "இந்தப் புதிய வகை உருமாறிய கொரோனா கிருமி கவலையளிக்கக்கூடியதா என்பதை அறிவதற்கான பரிணாம ஆய்வுகளை நாம் செய்து வருகிறோம்," என்றார் அவர். இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட 'டெல்டா பிளஸ்', அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
'டெல்டா பிளஸ்' இங்கு இல்லை
1 mins read
-

