கூடு­த­லாக 105 குற்­றச்­சாட்­டு­கள்; பிணைத் தொகை $4 மில்­லி­யன்

1 mins read
dbe287c6-9381-4efd-9917-90603b414da4
ஹின் லியோங் நிறு­வ­னத்­தின் நிறு­வன­ரான லிம் ஓன் குயின் நேற்று அரசு நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார்.படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நொடித்­துப்­போன எண்­ணெய் நிறு­வ­ன­மான ஹின் லியோங் நிறு­வ­னத்­தின் நிறு­வ­ன­ரான லிம் ஓன் குயின் மீது கூடு­த­லாக 105 மோச­டிக் குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கி­யுள்­ளன.

79 வயது லிம் மொத்­தம் 130 குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கி­றார். இந்­தக் குற்­றச்­சாட்­டு­கள் மொத்­தம் 2.7 பில்­லி­யன் அமெ­ரிக்க டால­ரு­டன் தொடர்­பு­டை­யவை.

லிம்­முக்­கான பிணைத் தொகை $3 மில்­லி­ய­னி­லி­ருந்து $4 மில்­லி­ய­னுக்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

3.5 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் கடன் பாக்கி இருந்த நிலை­யில், எண்­ணெய் விலை சரிந்­த­போது ஹின் லியோங் நிறு­வ­னம் நொடித்­துப்­போ­னது.

அப்­போது பல ஆண்­டு­க­ளாக மறைக்­கப்­பட்ட மோச­டி­கள் வெளிச்­சத்­துக்கு வந்­தன.