சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற ஐவர் கைது

சட்­ட­வி­ரோ­த­மாக சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய முயன்ற, 21 முதல் 38 வய­துக்கு இடைப்­பட்ட ஆட­வர் ஐவர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கட­லோ­ரக் காவல் படை­யின் கண்­கா­ணிப்பு அமைப்பு மூலம் அவர்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக போலிஸ் தெரி­வித்­தது. துவா­ஸ் கரையை நோக்கி சந்­தே­கப் பேர்­வழி­கள் ஐவர் நீந்தி வந்­த­தாக நம்பப்­ப­டு­கிறது. இதைத் தொடர்ந்து, கட­லோ­ரக் காவல் படை, ஜூரோங் போலிஸ் பிரிவு, கூர்க்கா படைப்­பி­ரிவு, சிறப்­புச் செயல்­பாட்­டுத் தள­பத்­தி­யம் ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­கள் நிகழ்­வி­டத்­திற்கு விரைந்து சென்று, குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அவர்­களைக் கைது செய்­தனர்.

பின்­னர் விசா­ர­ணைக்­காக குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­ அ­வர்­கள் குற்­ற­மி­ழைத்­தது உறுதி­யா­னால், ஆறு மாதம் வரை சிறை­யும் பிரம்­ப­டி­யும் விதிக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!