கொவிட்-19 : புதிதாக 26 பேருக்கு பாதிப்பு

கொவிட்-19 : புதிதாக 26 பேருக்கு பாதிப்பு

1 mins read
fdb2d77e-2933-4f3d-af42-f1c44e251400
-

சிங்கப்பூரில் புதிதாக 26 பேருக்கு கொரோனா கிருமி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 62,744க்கு உயர்ந்தது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் 19 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் எட்டு பேர் தற்போது வளர்ந்தவரும் கேடிவி கிருமித்தொற்றுக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.

மேல் விவரங்கள், பிறகு...