தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புருணை மன்னர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன்

1 mins read
ccb215c7-f253-495e-819b-9719ae607cc5
மூத்த அமைச்­சர் திரு டியோ சீ ஹியன், திருமதி டியோ போ யிம் இருவரும் புருணை சுல்­தான் ஹசனல் போல்­கி­யா, சுல்தானின் மனைவி பெங்கிரான் அனாக் இஸ்திரி பெங்கிரான் அனாக் சாரா ஆகியோருடன் உரையாடினர். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

மூத்த அமைச்­ச­ரும் தேசிய பாது­காப்பு ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு டியோ சீ ஹியன், புருணை மன்னர் ஹசனல் போல்­கி­யா­வின் 75வது பிறந்­த­நாள் கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொள்ள அந்­நாட்­டுக்கு மூன்­று­நாள் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார்.

அவ­ரது மனைவி திரு­மதி டியோ போ யிம்­மும் வெளி­யு­றவு அமைச்சு அதி­கா­ரி­க­ளு­டன் உ­டன் சென்­றுள்­ளனர்.

புரு­ணை­யின் பட்­டத்து இள­வ­ர­சர் அல்-முல்ஹ்­டாடி பில்­லாவை திரு டியோ நேற்று காலை­ சந்­தித்த­ தா­ர் என வெளி­யு­றவு அமைச்சு கூறியது.