தகவல் அளிக்க உதவும் செயற்கை நுண்ணறிவு

தகவல் அளிக்க உதவும் செயற்கை நுண்ணறிவு

1 mins read
a29ae668-5046-42b2-894a-9f444f4da043
-

நக­ராட்சி விவ­கா­ரங்­கள் தொடர்­பாக தக­வல் அளிக்க குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு செயற்கை நுண்­ண­றிவு கைகொ­டுக்க இருக்­கிறது.

புதிய செயற்கை நுண்­ண­றிவு சேட்­போட் தளத்­தைப் பயன்­ப­டுத்தி குடி­யி­ருப்­பா­ளர்­கள் தக­வல் அளிக்­க­லாம்.

தற்­போ­தைய ஒன்­சர்­வீஸ் செயலி ­யைப் போல ஏற்­கெ­னவே வகுக்­கப்­பட்ட பிரி­வு­க­ளின்­கீழ் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தக­வல் அளிக்­கத் தேவை­இல்லை.

+65 9821 9004 எனும் எண்­ணுக்கு வாட்ஸ்­அப் மூல­மா­கவோ அல்­லது டெலி­கி­ராம் செய­லி­யில் உள்ள OneServiceSGBot மூல­மா­க வோ குடி­யி­ருப்­பா­ளர்­கள் குறுஞ்­செய்தி அனுப்­பி­லாம்.

தக­வல் அளிக்க விரும்­பும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளைப் புதிய சாட்­போட் வழி­காட்­டும். குடி­யி­ருப்­பா­ளர்­கள் அனுப்­பும் தக­வ­லில் உள்ள சொற்­களை வைத்து அதற்கு ஏற்ற சில பிரி­வு­களை சேட்­போட் காட்­டும்.

அதி­லி­ருந்து சரி­யான பிரி­வைக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் உறுதி செய்­ய­லாம். இதை­ய­டுத்து, குடி­யி­ருப்­பா­ளர் அனுப்ப விரும்­பும் தக­வலை சரி­யான அமைப்­பி­டம் சேட்­போட் சேர்த்­து­வி­டும்.

தக­வ­வில் உள்ள சொற்­களை வைத்து சேட்­போட் தளத்­தால் சரி­யான அமைப்பை ஊகிக்க முடி­யா­விட்­டால் முக­வர் ஒரு­வ­ரி­டம் குடி­யி­ருப்­பா­ளர்­கள் பேச­லாம். சோத­னை ­மு­றை­யின்­போது சேட்­போட் தளத்­தைப் பயன்­ப­டுத்­து­வது எளி­தாக இருப்­ப­தாக 450 பேர் தெரி­வித்­

த­னர்.