மனநலன் காக்க உரையாடுங்கள்

மனநலன் காக்க உரையாடுங்கள்

1 mins read
40a59be4-2069-467b-b435-94bd6eab7b31
-

மன அழுத்தம் பற்றியோ தங்கள் பயங்கள் பற்றியோ இளையர்கள் மற்றவர்களிடம் பேசவும் மனம் திறக்கவும் தயங்குகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணத்துக்கு, கடந்த ஆண்டு அக்டோபரில் சான்ட்பைப்பர் கம்னியூகேஷன்ஸ் தொடர்பு நிறுவனம் சிங்கப்பூர் உள்ளிட்ட ஐந்து ஆசிய பசிஃபிக் நாடுகளில் உள்ள 1,226 இளையர்களிடம் மேற்கொண்ட ஆய்வில், 41% இளையர்கள் மனநல அழுத்தங்கள் பற்றிப் பேச சிரமப்படுவதாகக் கூறியிருந்தனர். மனநலம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சில இணையத்தளங்கள்:

 https://youthactionplan.sg/issues/mental-wellbeing/

 https://stayprepared.sg/mymentalhealth/my-mental-health/anxiety-and-depression/

 https://youthopia.sg/resources/mental-well-being/

அவசரச்சேவை அழைப்பு எண்கள்:

 சிங்கப்பூர் அபய ஆலோசனை சங்கம் (எஸ்ஓஎஸ்): 1800-221-4444

 தேசிய பராமரிப்பு அவசரச்சேவை அழைப்பு எண்: 1800-202-6868

 மனநல கழகத்தின் மனநல அவசரச்சேவை அழைப்பு எண்: 6389-2222

 சிங்கப்பூர் சில்வர் ரிப்பன்: 6385-3714

 சிங்கப்பூர் மனநல சங்கம்: 1800-283-7019

 டிங்கிள் பிரென்ட்: 1800-274-4788