மின்வர்த்தகத் திறனை வளர்க்கும் பயிற்சித் திட்டம்

மின்வர்த்தகத் திறனை வளர்க்கும் பயிற்சித் திட்டம்

1 mins read
7e0ae1aa-1963-4f1a-acb6-9fabc6ea3f51
நிறுவனங்கள், தொழில்முனைவர்களுடன் நிலையம் செயல்படும். படம்: தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி -

அறி­வார்ந்த மின்­வர்த்­தக நிலை­யத்தை தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி திறந்­துள்­ளது.

தனது மாண­வர்­க­ளுக்­கும் முன்­னாள் மாண­வர்­க­ளுக்­கும் மின்­வர்த்­த­கத் திறனை ஏற்­ப­டுத்­தித் தரும் இலக்­கு­டன் புதிய நிலை­யத்தை அது அறி­மு­கப்­

ப­டுத்­தி­யுள்­ளது.

மின்­னி­லக்க முயற்­சி­களை அதி­க­ரிக்க நிறு­வ­னங்­கள், வளர்ந்து வரும் தொழில்­மு­னை­வர்­க­ளு­டன் புதிய நிலை­யம் இணைந்து செயல்­படும்.

நிலை­யத்­தின் திறப்பு விழா­வில் கல்வி, மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங் கலந்­து­கொண்­டார்.