சட்டத்தை மீறும் கேளிக்கை விடுதிகளுக்கு எதிராக போலிசார் தொடர் நடவடிக்கை

உரிமமற்ற இரவுநேரக் கேளிக்கை விடுதிகளிலும் உணவு பான கடைகளாக மாற அரசு மானியம் பெற்ற கேளிக்கை விடுதிகளிலும் தொடர் சோதனைகள் நடத்தப்படு வதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் இன்று (ஜூலை 26) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

கடந்தாண்டு அக்டோபர் முதல் இந்த மாதம் வரை இரண்டு வகை விடுதிகளுக்கும் எதிராக போலிசார் 202 சோதனைகளை மேற்கொண்டனர். அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு ஒரு போலிஸ் சோதனை நடைபெறுவதாக அமைச்சர் கூறினார்.  

சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலிஸ் சோதனைகள் தொடரும் என்றும் அவர் சொன்னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!