புதிதாக பத்து கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாக்கம்

புதிதாக பத்து கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாக்கம்

1 mins read
3a798883-09de-4dab-adba-0a0d75674d7f
-

சிங்கப்பூரில் புதிதாக பத்து கிருமித்தொற்றுக்குழுமங்கள் உருவாகியுள்ளன. இந்தப் பத்து குழுமங்களில் ஒன்பது, சில சம்பவங்களுடன் தொடர்புடையவை. எஞ்சியுள்ள சம்பவங்கள் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் செங் லியோங் ஸ்திரீட்டில்

இந்நாட்டில் உருவாகியுள்ள மொத்தம் 53 குழுமங்களில் மூன்று முதல் 969 வரையிலான கிருமித்தொற்றுகள் உருவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. தற்போது ஆகப் பெரிய கிருமித்தொற்று குழுமமான ஜூரோங் மீன்பிடித் துறைமுக குழுமத்தில் தற்போது 969 கிருமிச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொங்கோல் தொடக்கப்பள்ளி குழுமத்தில் தற்போது 12 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேபிளவர் சந்தை, உணவு நிலையத்திற்கும் ரெட்ஹில் சந்தைக்கும் சென்றவர்களுக்கு கொவிட்-19 சுய சோதனைக் கருவிகள் கொடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.