தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடிய சமூக ஊடகம்

1 mins read
1d084259-1efe-4eb3-9552-0f7b2f28b888
-

சமூக ஊட­கத்­தால் இளை­யர்­

க­ளுக்கு தாழ்வு மனப்­பான்மை ஏற்­படும் அபா­யம் இருப்­ப­தாக உள­வி­யல் நிபு­ணர்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

அதி­லும், சமூக ஊட­கத்­தால் சிங்­கப்­பூர் இளை­யர்­க­ளின் மன­

ந­லம் பாதிப்­ப­டை­வது கவ­லை­யைத் தரு­வ­தாக நிபு­ணர்­களும் பெற்­றோ­ரும் தெரி­வித்­த­னர்.

சமூக ஊட­கம் மூலம் நண்­பர்­க­ளின் வாழ்க்­கை­யு­டன் தங்­கள் வாழ்க்­கையை இளை­யர்­கள் பலர் ஒப்­பிட்டு, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வேதனை அடை­வ­

தா­கக் கூறப்­ப­டு­கிறது.