சமூக ஊடகத்தால் இளையர்
களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிலும், சமூக ஊடகத்தால் சிங்கப்பூர் இளையர்களின் மன
நலம் பாதிப்படைவது கவலையைத் தருவதாக நிபுணர்களும் பெற்றோரும் தெரிவித்தனர்.
சமூக ஊடகம் மூலம் நண்பர்களின் வாழ்க்கையுடன் தங்கள் வாழ்க்கையை இளையர்கள் பலர் ஒப்பிட்டு, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் வேதனை அடைவ
தாகக் கூறப்படுகிறது.

