எஸ்எம்ஆர்டி போக்குவரத்து குழுமம், ஆகஸ்ட் மாதத்தில் டாக்சிகளை வெ. தனது டாக்சிகள் முழுவதும் மின் டாக்சிகளாக இருக்க அந்நிறுவனம் எடுக்கும் முயற்சியின் முக்கிய ஆரம்பநிலை இது.
எஸ்எம்ஆர்டி குழுமம் சிங்கப்பூரில் தற்போது 1,780 டாக்சிகள் உள்ளன.
கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனமும் டிரான்ஸ்கேப் நிறுவனமும் சீனாவில் தயாரிக்கப்பட்ட 300 'எம்ஜி 5' வாகனங்களுக்கு முன்பதிவு செய்துள்ளன.
எஸ்எம்ஆர்டி செய்துள்ள ஒப்பந்தத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 30 மில்லியன் வெள்ளி என எதிர்பார்க்கப்படுகிறது.

