இவரை உங்களுக்குத் தெரியுமா?

இவரை உங்களுக்குத் தெரியுமா?

1 mins read
8b520aa3-26b5-40f0-aee4-487ae44443c9
-
Google News Preferred Icon

புளோக் 162 ஈசூன் ஸ்‌திரீட் 11இல் தங்கியிருந்த திருவாட்டி திலக் சுப்பிரமணியம் என்பவர் ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று காலமானார்.

இவரது உறவினர்கள் தொடர்புகொள்ளுமாறு போலிஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், இவரைப் பற்றித் தகவல் அறிந்தோர் 1800-255-0000 என்ற எண் மூலம் போலிசை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம். அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையத்தளத்துக்குச் சென்று தகவலை அனுப்பி வைக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.